அப்போதே தந்துவிட்டேன் உம்மிடம்
என் உடல், பொருள், ஆவி அனைத்தையும்-
ஒன்று இல்லை இவ்வுலகில் வைத்துக்குள்ள என்னிடம்:
இவ்வனைத்துக்கும் பதிலாக நான் வாஞ்சிப்பது
அடியேன் என்னை நீர் ஏற்றுக்கொள்வது:
அப்போதே தந்துவிட்டேன் உம்மிடம்
என் உடல், பொருள், ஆவி அனைத்தையும்-
பகிரவோ, சேர்க்கவோ இன்னும் இருந்திருந்தால் என்னிடம்
நான் வள்ளல்கள் கொடுப்பதுபோல் கொடுத்திருப்பேன்,
கீழே குனியாமல், குமிந்ததை ஒதுக்காமல்;
அப்போதே தந்துவிட்டேன் உம்மிடம்
என் உடல், பொருள், ஆவி அனைத்தையும்-
என் உடல், பொருள், ஆவி அனைத்தையும்.
a poem by Henry Newboldt
translated by
Leonard, Dickens.M
Friday, November 13, 2009
Subscribe to:
Posts (Atom)